ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

மரணம்

ஏக இறைவனின் திருப்பெயரைக்கொண்டு.........

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர 
வேண்டும்.{ 3 : 185 }

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு காலக் கெடு உள்ளது . அவர்களின் 
காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள் 
முந்தவும் மாட்டார்கள். { 10 : 49 }  

தாம் எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும்
அறியாது.  { 31 : 34 } 

நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும் .
உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே. { 4 : 78 }

இந்து போன்ற அல்-குர்ஆணின் பல வசனங்கள் மரணத்தைக் குறித்துக் 
கூறுகின்றது.

அணைத்து மதக்களிலும் மரணத்தைப்பற்றி கூறப்பட்டு 
இருந்தாலும் மரணத்திற்கு பின் ஓர் வாழ்க்கை இருக்கின்றது என்று 
இஸ்லாம் மட்டும் தான் கூறுகின்றது.

எனவே மறுமை வாழ்வில் வெற்றி பெறுவதற்காக நாம் என்ன நன்மைகளை 
சேமித்து வைத்து இருக்கின்றோம் .

எந்த நேரத்திலும் மரணம் நம்மை பிடிகொள்ளக்கூடும் அதனால் சத்திய 
மார்க்கமான இஸ்லாத்தை அதன் தூய முறையில் அறிந்து அல்-குர்ஆண்
மற்றும் பெருமானாரின் வழிமுறைகளை எடுத்து நடக்கக்கூடியவர்களக 
நம் அனைவரையும் ஏக இறைவன் ஆக்கி அருள்வானாக.
                                                       
  திடீர் மரணம்


 திடீர் மரணம்

திடீர் மரணம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக