ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

மரணம்

ஏக இறைவனின் திருப்பெயரைக்கொண்டு.........

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர 
வேண்டும்.{ 3 : 185 }

புதன், 23 பிப்ரவரி, 2011

கண் தெரியாத சகோதரர் அல்-குர்ஆன் ஓதும் காட்சி


 
தாய்லாந்தை சேர்ந்த இந்த சகோதரர்

தென்ஆபிரிக்காவில் கண் பார்வை இல்லாதவர்களுக்காக நடத்தபடும்  

நூர் என்ற மதரசாவில் அல்குரானை முழுவதுமாக மனனம் செய்த 

இந்த சகோதரரின் முயற்சியில் நமக்கு படிப்பினை இருக்கின்றது

ஊணம் என்பது உடலில் தானே தவிர உள்ளத்தில் இல்லை