சனி, 8 அக்டோபர், 2011

ஹஜ் செய்முறை விளக்கம் வீடியோ

வீடியோ

ஹஜ் செய்முறை விளக்கம் வீடியோ பாகம்-1

ஹஜ் செய்முறை விளக்கம் வீடியோ பாகம்-2

அரஃபா நாளை எவ்வாறு தீர்மாணிப்பது?


கட்டுரைகள்

ஹஜ்ஜின் சிறப்புகள்

நபிகள் நாயகம் செய்த ஹஜ் ஓர் நேர்முக வர்ணனை!

ஆண் பெண் ஹஜ் செய்யும் முறை

ஹஜ் செய்வர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்! ஹஜ் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டி ஹஜ் சட்டங்கள்

ஹஜ் நிறைவேற்றுவது எப்படி? ஓர் சிறு குறிப்பேடு

குர்பானியின் சட்டங்கள்

ஏழைகளின் துயர் துடைத்திட கூட்டுக் குர்பானி, குர்பானி பங்கின் விபரம் மற்றும் அனுப்ப வேண்டிய முகவரி

சனி, 2 ஏப்ரல், 2011

குர்-ஆனை எளிதில் ஓதிட

குர்-ஆனை எளிதில் ஓத  வேண்டுமா இந்த வீடியோவைப் பாருங்கள்

சனி, 5 மார்ச், 2011

ஃபிர்அவ்ன்

யூத, கிறிஸ்தவர்களால்' பாரோன்' எனக் குறிப்பிடப்படும்
பிர்அவ்ன் வலிமைமிக்க மன்னனாக திகழ்ந்தவன். தன்னையே கடவுள் 
என வாதிட்டவன் . தனது நாட்டில் சிறுபான்மையினராக இருந்த இஸ்ரவேலர்களை 
 கொடுமை படித்தினான்.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

மரணம்

ஏக இறைவனின் திருப்பெயரைக்கொண்டு.........

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர 
வேண்டும்.{ 3 : 185 }

புதன், 23 பிப்ரவரி, 2011

கண் தெரியாத சகோதரர் அல்-குர்ஆன் ஓதும் காட்சி


 
தாய்லாந்தை சேர்ந்த இந்த சகோதரர்

தென்ஆபிரிக்காவில் கண் பார்வை இல்லாதவர்களுக்காக நடத்தபடும்  

நூர் என்ற மதரசாவில் அல்குரானை முழுவதுமாக மனனம் செய்த 

இந்த சகோதரரின் முயற்சியில் நமக்கு படிப்பினை இருக்கின்றது

ஊணம் என்பது உடலில் தானே தவிர உள்ளத்தில் இல்லை