தாய்லாந்தை சேர்ந்த இந்த சகோதரர்
தென்ஆபிரிக்காவில் கண் பார்வை இல்லாதவர்களுக்காக நடத்தபடும்
நூர் என்ற மதரசாவில் அல்குரானை முழுவதுமாக மனனம் செய்த
இந்த சகோதரரின் முயற்சியில் நமக்கு படிப்பினை இருக்கின்றது
எனவே நாமும் அல்-குர்ஆணின் ஒரு வசனத்தையாவது மனனம்
செய்ய முயற்சிப்போம்
இன்ஷா அல்லாஹ்!!!!!!!!!!!!!!!!!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக