சனி, 2 ஏப்ரல், 2011

குர்-ஆனை எளிதில் ஓதிட

குர்-ஆனை எளிதில் ஓத  வேண்டுமா இந்த வீடியோவைப் பாருங்கள்

1 கருத்து:

  1. மாத்திரை அளவு கூடுதலாக உள்ளது; இதனால் குர்ஆனைச் சரியாக உச்சரித்து ஓதமுடியாது. உ-ம்: அ எனும் எழுத்திற்கு ஒரு மாத்திரை; ஆனால், இப்பேழையில் ஒன்றேகால் அல்லது ஒன்றரை மாத்திரை ஒலிக்கப்படுகிறது. பொதுவாக தமிழ்நாட்டு உலமாக்களின் உச்சரிப்பின் அளவே இப்படித்தான் இருக்கிறது.முயற்சி பாராட்டுக்குரியதென்றாலும், சரியான உச்சரிப்பும் அளவும் சீராக்கப்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு